Video Transcription
என் பெயர் தீபன் ரொம்ப மாதங்கள் கழித்து என் பெரியம்மா வீட்டிற்குச் சென்று இருந்தேன். அங்கு என் பெரியம்மா வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் தாசு என்ற ஒரு நபர் இருக்கிறார்.
அவரிடமும் நான் நன்றாகப் பழகி வந்தேன். எப்போதெல்லாம் பெரியம்மா வீட்டிற்குப் போகிறேனோ அப்போதெல்லாம் தாசு வீட்டுக்கும் செல்வேன். அப்படித்தான் அன்றும் பெரியம்மா வீட்டில் கொஞ்ச நேரம் பேசிவிட்டு தாசு வீட்டிற்குச் சென்றேன்.
அங்கு அவர் வீட்டின் முன்னே நாட்காளியில் உட்கார்ந்து இருந்தார் என்னைப் பார்த்ததும் அவர்க்கு மிக மகிழ்ச்சி வாடா தீபன் என்னைக் கையைப் பிடித்து அவர்க்குப் பக்கத்தில் உட்கார வைத்தார்.
உட்கார வைத்ததும் அடியே தீபன் வந்து இருக்கான் அவனுக்கு 'டீ' எடுத்து வா' என்று அவருடைய மனைவியிடம் சொல்ல அந்த ஆண்டி அடுத்த ஐந்து நிமிடத்தில் 'டீ' கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள்.
'டீ' கொடுக்கும்போது அந்த ஆண்டி 'வாடா தீபன் எப்படி இருக்க இப்ப தான் எங்க நியாபகம் வந்துச்சா என்று கேட்க நல்லா இருக்கன் ஆண்டி' என்று சொல்லிக்கொண்டே 'டீ'யே வாங்கிக்கொண்டேன்.